தனித்திறன் வளர்த்து தன்னம்பிக்கை பெற வேண்டும?

மருத்துவ பட்டயப்படிப்பில் நர்ஸிங் உதவியாளர், பல் மருத்துவத் துணைப்பணியாளர் எனத் தொடங்கி ஒன்பது பிரிவுகளில் கல்வி வழங்கப்படுகிறது. கால்நடை மருத்து கற்பனைத் வத்துக்கான பட்டப் படிப்பு பிவிஎஸ்சி ஐந்தாண்டுகளைக் திலும் கொண்டது. அரசு வேலைவாய்ப்புகள் சமீபத்தில் இந்தப் மனதில் படிப்புக்கு அதிகமாகியுள்ளன. இதுதவிர ஃபுட் புரொடக்ஷன் படும்போது டெக்னாலஜி, பவுல்ட்ரி புரொடக்ஷன் டெக்னாலஜி ஆகிய அறிந்தால்வற்றிலும் பிடெக் படிப்புகள் உள்ளன. சட்டம் படித்தால் :  ஸ்கூலுக்குப் பிறகு பயிலக்கூடிய ஒருங்கிணைந்த 5 தான்ஆண்டு சட்டப் படிப்பும், பட்டம் பெற்ற பிறகு பயிலும் வது மூன்றாண்டு சட்டப் படிப்பும் இத்துறையில் உண்டு. எம்எல் தைவிட என்னும் முதுகலைப் படிப்பும் உண்டு. சென்னை, மதுரை, உள்ள திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர் வளர்த்துக் ஆகிய இடங்களில் அரசுக் கல்லூரிகள் இருக்கின்றன. வேண்டும். வணிக ஜாம்பவான் ஆகலாம்: பிகாம் படிப்பில் பொது, ஆக்சுவேரியல் மேலாண்மை, வங்கி மேலாண்மையும் அனைத்து காப்புரிமையும், கணினிப்பயன்பாடு, இ-காமர்ஸ் எனத் வாழ்த்துக்கள்தொடங்கி 17-க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. வணிகவியலைச் சார்ந்த மற்ற முக்கியப் படிப்புகள் சிஏ (சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்), ஏசிஎஸ் (அசோசியேட் கம்பெனி செக்ரட்டரி புரோகிராம்), சிஎப்ஏ (சார்ட்டர்ட் பினான்சியல் அனலிஸ்ட்) ஆகியவற்றையும் பிகாம் படிக்கும்போதே இணையாக படிக்கலாம்.கலை, அறிவியல், பொதுப்பாடங்கள்: வரலாறு, அரசியல், பொருளாதாரம், ஆங்கிலம், தமிழ் இலக்கியம் இவற்றோடு சுற்றுலா, இதழிபடிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், உயிரித் தொழில் நுட்பம், கணிதம், புள்ளியியல், புவியியல், உளவியல், மனையியல் ஆகிய அடிப்படை மற்றும் கிளைப் பிரிவுகளில் கல்வி வழங்கப்படுகிறது. ஊடகத்தில் தடம் பதிக்க : விஷுவல் கம்யூனிகேஷன், அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபக்ட்ஸ், பப்ளிக் ரிலேஷன்ஸ், ஈவன்ட் மேனேஜ் மெண்ட், எலெக்ட்ரானிக் மீடியா, பிலிம் அண்ட் டிவி புரொடக்ஷன், மல்டி மீடியா, வெப்டெக் மீடியா மேனேஜ்மெண்ட் முதலிய பல பிரிவுகளில் இளங்கலைப் பட்டப் படிப்புகள் உள்ளன. இனி என்ன? உங்களுக்கு வேண்டியதை உங்களிடமே கேளுங்கள், பிறகு உலகத்தில் தேடுங்கள். தனித்திறன் வளர்த்து தன்னம்பிக்கை பெற வேண்டும்: ஒருவரின் தனித்திறனே மற்றவர்களிடமிருந்து அவரை மேன்மையாகக் காட்டும். கல்வி என்பது பாடப் படிப்பில் சிறந்து விளங்குவது மட்டுமல்ல, தனித்திறன்களை வளர்த்துக் கொண்டு எல்லோரது பாராட்டுகளைப் பெறுவதும்தான். தனித்திறன்கள்: ஓவியம், கதை, கவிதை எழுதுதல், தோட்டம் அமைத்தல், பாடல் பாடுதல், நகைச் சுவை, கட்டுரை எழுதுதல், பேச்சாற்றல் முதலியன. அனைவரிடமும் ஏதாவது ஒரு தனித்திறன் இருக்கும். அது அவர்களின் சூழ்நிலை, நேரம், வயதுக்கு ஏற்ப வெளிப் படும் தனித்திறன் வளர்த்தலின் பயன்கள்: புதியன படைக் கும்திறன் வளரும். எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை பிறக்கும். சிக்கல் ஏற்பட்டால், அதற்கு எளிய வழியில் தீர்வு காணலாம். நன்றாகப் பழகும் திறன் மேலோங்கும், பகுத்து அறியும் திறன் வளரும். கூர்ந்து கவனித்தல், கற்பனைத் திறன், நினைவாற்றல் வளரும். பள்ளிப் பாடத்திலும் நம் தனித்திறன் செறிவைக் காட்டலாம். நம் மனதில் காற்றாக தனித்திறனை வளர்ப்போம். தேவைப் படும்போது தென்றலாக வெளிப்படுத்துவோம். நம்மை அறிந்தால்: உலகிலேயே அதிக விஷயங்கள் அறிந்தவர் யார் தெரியுமா? தன்னைப் பற்றி முழுமையாக அறிந்தவர் தான். ஒவ்வொருவரும் தம்மைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். நம்மைப் பற்றி பிறர் அறிந்து வைத்திருப்ப தைவிட நாம் அதிகம் அறிந்திருக்க வேண்டும். நம்மிடம் உள்ள நிறை குறைகளை நாமே பட்டியலிட்டு, நிறைகளை வளர்த்துக் கொண்டு, குறைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். நம்மிடம் இருப்பதாகக் கருதும் பலவீனங்களை ஒவ்வொன்றாக நீக்கி, பலங்களாக மாற்ற வேண்டும். அனைத்து மாணவர்களும் விரும்புவதை படிக்க வாழ்த்துக்கள்.


இப்படிக்கு


செய்தி நிர்வாக ஆசிரியர்


கல்வியாளர் க. தண்டபாணி